நிதி ஒதுக் கீட்டில்

img

‘இடைக்கால பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது’

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக் கீட்டில் மாற்றம் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.